Friday, August 31, 2007

நட்பு

நீரில் இருந்தாலும் நெருப்பில் இருந்தாலும்
தங்கத்தின் நிறம் மாறாது.......
அதுபோல
அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும்
நட்பு மாறாது...........!!!!!!!!!!

No comments: