Friday, August 31, 2007

Nice Song

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு....
கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு ..
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ....
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்கையை அன்பில்..
வாழ்ந்து விடைப்பெருவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு...

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குரையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்..........
எனக்கென்றும் குரைக்கள் கிடையாது.........
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

ஆண்:
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ....
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெரும் ... நேரும் .வரம் பொதும் சிரிப்பினில் ...
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாலும் நெஞ்ஜில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு....

.. நாம் எல்லாம் சுவாசித்து தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்... மேகங்கள் ......
இடங்களே பாத்து பொலியாது
ஓடையில் இன்று இழையூதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்..........
முடிவதும் பின்பு தொர்வதும்........
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானை ...
.... கேலடி......

.. கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாட

No comments: